மார்ச் மாதத்தில் பிறந்த குழந்தைகள்




கவர்ச்சியான தன்மை. செக்ஸியானவர். அன்பானவர் மற்றும் வெட்கம் உடையவர்.

ஒதுங்கியவர் மற்றும் அமைதியானவர். இரகசியமானவர். இயல்பாக நேர்மையானவர்,

தாராள மனப்பான்மையுடனும் இரக்கமுடனும் இருப்பவர். அமைதியையும்

சாந்தத்தையும் விரும்புவர். பிறரிடம் உணர்வுபூர்வமானவர். சிறந்த முத்தமிடுபவர்.

எளிதில் கோபப்படுவர். நம்பகமானவர். நன்றியுணர்வு உடையவர்

மற்றும் நன்மைக்கு நன்மை செய்வார். உணர்ச்சிகளை அரிதாகவே வெளிப்படுத்துவர்.

உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி வைத்துக்கொள்ளும் பழக்கம் உண்டு.

கவனிப்பவர்; மற்றவர்களை மதிப்பீடு செய்வார்.


வெவ்வேறு மாதங்களில் பிறந்த குழந்தைகள்





தொடர்புடைய இணைப்புகள்


• மேஷ ராசி குழந்தைகள் ஜோதிடம்