அழகானவர். அலங்கரித்து உடையணிவதை விரும்புவர். எளிதில் சலிப்படைவார்.
சற்று தேர்ந்தெடுக்கும் இயல்பு. உணர்ச்சிகளை அரிதாகவே வெளிப்படுத்துவர். காயப்பட்டால்
மீண்டு வர நேரம் எடுத்துக்கொள்வார். உணர்ச்சிவசப்படுபவர்.
நடைமுறை சிந்தனை கொண்டவர். பிடிவாதம் உள்ளவர்.